சென்னை புறநகர் பகுதிகளில் பரவும் கண்நோய்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெண் படல சுழற்சி எனப்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண்நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் வரை இந்த நோய் மிகவும் குறைவாக காணப்பட்ட நிலையில் தற்போது இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். இது காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக் கூடியது. மெட்ராஸ் ஐ கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய … Continue reading சென்னை புறநகர் பகுதிகளில் பரவும் கண்நோய்